last data update: 1969/12/31, 16:00

Website loading time

during the test: 2.52 s

cable connection (average): 3.36 s

DSL connection (average): 4.21 s

modem (average): 48.84 s

HTTP headers

Information about DNS servers

gsr-gentle.blogspot.comCNAMEblogspot.l.google.comIN3600

Received from the first DNS server

Received from the second DNS server

Subdomains (the first 50)

Typos (misspells)

fsr-gentle.blogspot.com
vsr-gentle.blogspot.com
bsr-gentle.blogspot.com
hsr-gentle.blogspot.com
ysr-gentle.blogspot.com
tsr-gentle.blogspot.com
gar-gentle.blogspot.com
gzr-gentle.blogspot.com
gxr-gentle.blogspot.com
gdr-gentle.blogspot.com
ger-gentle.blogspot.com
gwr-gentle.blogspot.com
gse-gentle.blogspot.com
gsd-gentle.blogspot.com
gsf-gentle.blogspot.com
gst-gentle.blogspot.com
gs5-gentle.blogspot.com
gs4-gentle.blogspot.com
gsr0gentle.blogspot.com
gsrpgentle.blogspot.com
gsr-fentle.blogspot.com
gsr-ventle.blogspot.com
gsr-bentle.blogspot.com
gsr-hentle.blogspot.com
gsr-yentle.blogspot.com
gsr-tentle.blogspot.com
gsr-gwntle.blogspot.com
gsr-gsntle.blogspot.com
gsr-gdntle.blogspot.com
gsr-grntle.blogspot.com
gsr-g4ntle.blogspot.com
gsr-g3ntle.blogspot.com
gsr-gebtle.blogspot.com
gsr-gemtle.blogspot.com
gsr-gejtle.blogspot.com
gsr-gehtle.blogspot.com
gsr-genrle.blogspot.com
gsr-genfle.blogspot.com
gsr-gengle.blogspot.com
gsr-genyle.blogspot.com
gsr-gen6le.blogspot.com
gsr-gen5le.blogspot.com
gsr-gentke.blogspot.com
gsr-gentpe.blogspot.com
gsr-gentoe.blogspot.com
gsr-gentlw.blogspot.com
gsr-gentls.blogspot.com
gsr-gentld.blogspot.com
gsr-gentlr.blogspot.com
gsr-gentl4.blogspot.com
gsr-gentl3.blogspot.com
sr-gentle.blogspot.com
gr-gentle.blogspot.com
gs-gentle.blogspot.com
gsrgentle.blogspot.com
gsr-entle.blogspot.com
gsr-gntle.blogspot.com
gsr-getle.blogspot.com
gsr-genle.blogspot.com
gsr-gente.blogspot.com
gsr-gentl.blogspot.com
sgr-gentle.blogspot.com
grs-gentle.blogspot.com
gs-rgentle.blogspot.com
gsrg-entle.blogspot.com
gsr-egntle.blogspot.com
gsr-gnetle.blogspot.com
gsr-getnle.blogspot.com
gsr-genlte.blogspot.com
gsr-gentel.blogspot.com
ggsr-gentle.blogspot.com
gssr-gentle.blogspot.com
gsrr-gentle.blogspot.com
gsr--gentle.blogspot.com
gsr-ggentle.blogspot.com
gsr-geentle.blogspot.com
gsr-genntle.blogspot.com
gsr-genttle.blogspot.com
gsr-gentlle.blogspot.com
gsr-gentlee.blogspot.com

Location

IP: 209.85.175.132

continent: NA, country: United States (USA), city: Mountain View

Website value

rank in the traffic statistics:

There is not enough data to estimate website value.

Basic information

website build using CSS

code weight: 324.26 KB

text per all code ratio: 23 %

title: புரியாத கிறுக்கல்கள்

description:

keywords:

encoding: UTF-8

language: en

Website code analysis

one word phrases repeated minimum three times

PhraseQuantity
உங்கள்28
ஒரு23
இந்த18
தான்13
என11
நம்10
நான்10
உங்களுக்கு9
ஆனால்9
மட்டும்8
சரி8
என்ன8
20118
காதல்8
போது8
சின்ன8
இருக்கும்8
திருமணம்8
அல்லது7
நண்பர்களே7
அது7
இதை7
இருந்து7
பக்கம்7
தலை7
நீங்கள்6
கிறுக்கல்கள்6
இதன்6
பற்றி6
காந்த6
வைத்து6
Jun6
மருத்துவம்6
மேலும்6
பல6
சரியான6
உங்களால்5
பாருங்கள்5
தமிழ்5
செய்து5
வேறு5
தமிழில்5
நேரத்தில்5
வடக்கு5
DNS5
என்பது5
சில5
அதற்கு5
மின்னஞ்சல்5
கொடுத்து5
என்கிற5
கூட5
நிலையில்5
புரியாத5
மணி4
தானே4
தாய்4
தங்கள்4
நோக்கி4
காதலை4
வரும்4
போல4
தெற்கு4
Posted4
பாரட்டுங்கள்4
விதிவிலக்கா?4
நட்பை4
கொண்டாடுங்கள்,4
குறைகளை4
அதிகரிக்கும்4
மடங்கு4
பாரட்டுகளிலும்4
இது4
அங்கீகாரத்திலும்4
வாழ்க்கையின்4
சுவராஸ்யம்4
சுட்டிகாட்டுங்கள்4
நிறைகளை4
Share4
more...4
in4
ஈர்ப்பு4
கிழக்கு4
Read4
நாகு4
பகிர்ந்து4
கொள்ளுங்கள்.வாழ்க4
வளமுடன்என்றும்4
அன்புடன்ஞானசேகர்4
இனி4
இருக்கிறது4
முகவரி4
அதிகம்4
அறிய4
ஜிஎஸ்ஆர்4
கருத்து:4
என்பதை4
நாம்4
வழியாக4
வசதி4
வரி4
எல்லோருக்கும்4
ஒருவரை4
வேண்டும்4
தெரிந்த3
என்றால்3
தமிழுக்கு3
அதே3
விட3
மேற்கு3
Tamil3
to3
விஷயத்தை3
பெயரும்3
பிரச்சினை3
English3
தெரியாது3
என்பதாக3
நமக்கு3
பெயர்3
பிரச்சினைகளை3
பார்க்க3
என்று3
காதலிக்க3
தூக்கம்3
கூகுள்3
பதிவின்3
தேடினால்3
உங்களவரை3
கண்3
மேலே3
இனையத்தில்3
உறவிணர்களுக்கும்3
அவர்கள்3
பார்க்கலாம்3
டிக்ஸ்னரி3
ஆங்கிலம்3
பதிவு3
ஒன்று3
மட்டுமே3
இடத்தில்3
நேரத்தை3
தன்னம்பிக்கை3
சொல்லி3
கால்3
இதற்கு3
பிரிந்து3
பதிவை3
இப்போது3

two word phrases repeated minimum three times

PhraseQuantity
புரியாத கிறுக்கல்கள்5
நண்பர்களே இந்த5
தலை வைத்து5
மடங்கு அதிகரிக்கும்4
அதிகரிக்கும் அதற்கு4
அதற்கு நான்4
பல மடங்கு4
சுவராஸ்யம் பல4
அங்கீகாரத்திலும் வாழ்க்கையின்4
வாழ்க்கையின் சுவராஸ்யம்4
நான் மட்டும்4
விதிவிலக்கா? பாரட்டுங்கள்4
2011 ஜிஎஸ்ஆர்4
ஜிஎஸ்ஆர் ஒரு4
வரி கருத்து:4
மட்டும் விதிவிலக்கா?4
பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும்4
நட்பை கொண்டாடுங்கள்,4
ஒரு வரி4
சின்ன பாரட்டுகளிலும்4
Read more...4
நாகு Read4
பாரட்டுங்கள் நட்பை4
பக்கம் தலை4
more... Share4
Posted in4
Share Posted4
வளமுடன்என்றும் அன்புடன்ஞானசேகர்4
அன்புடன்ஞானசேகர் நாகு4
நிறைகளை பகிர்ந்து4
சுட்டிகாட்டுங்கள் நிறைகளை4
கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்என்றும்4
கொண்டாடுங்கள், குறைகளை4
பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க4
சின்ன சின்ன4
குறைகளை சுட்டிகாட்டுங்கள்4
திருமணம் செய்து3
பதிவின் வழியாக3
இந்த பதிவின்3
இந்த பதிவு3
மேற்கு பக்கம்3
English to3
தமிழில் மருத்துவம்3
to Tamil3
DNS முகவரி3

three word phrases repeated minimum three times

PhraseQuantity
பல மடங்கு அதிகரிக்கும்4
சுவராஸ்யம் பல மடங்கு4
மடங்கு அதிகரிக்கும் அதற்கு4
அதிகரிக்கும் அதற்கு நான்4
நான் மட்டும் விதிவிலக்கா?4
அதற்கு நான் மட்டும்4
வாழ்க்கையின் சுவராஸ்யம் பல4
அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம்4
ஒரு வரி கருத்து:4
ஜிஎஸ்ஆர் ஒரு வரி4
சின்ன சின்ன பாரட்டுகளிலும்4
சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும்4
பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின்4
மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள்4
விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை4
அன்புடன்ஞானசேகர் நாகு Read4
வளமுடன்என்றும் அன்புடன்ஞானசேகர் நாகு4
நாகு Read more...4
Read more... Share4
Share Posted in4
more... Share Posted4
கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்என்றும் அன்புடன்ஞானசேகர்4
பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க வளமுடன்என்றும்4
கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள்4
நட்பை கொண்டாடுங்கள், குறைகளை4
குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை4
சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து4
நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.வாழ்க4
2011 ஜிஎஸ்ஆர் ஒரு4
பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள்,4
English to Tamil3
நண்பர்களே இந்த பதிவின்3
இந்த பதிவின் வழியாக3
பக்கம் தலை வைத்து3

B tags

ஒரு வரி கருத்து:

வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ற DNS முகவரி எப்படி தெரிந்து செயல்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம், யாராவது புதியவர்கள் இருந்து DNS என்றால் என்ன கேட்பதானால் அதை பற்றி ஒரு சிறிய விளக்கமாக கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவை பாருங்கள் இதன் உபயோகம் எந்தளவிற்கு முக்கியம் என்பது புரியும்.

Read more...

வணக்கம் நண்பர்களே கடந்த இரு பதிவுகளின் வழியாக குழந்தைகள் பிறந்த நேரம் நாள் வைத்து நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து அவர்களுக்கான தெய்வங்கள், ஜாதகம் கணிப்பது அதற்கான பலன்கள், திருமண பொருத்தம் என பார்த்தோம். இனி இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.மேலும் சில ஜோதிட பதிவுகள்:

வணக்கம் நண்பர்களே கடந்தநட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து அறிவது பற்றி பார்த்தோம்.இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.இரண்டாவதாக Tamil Horoscope Software அப்டேட்

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.மேலும் சில ஜோதிட பதிவுகள்:

வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க. குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி

முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்

பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam , astrology.himadurai பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள. பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து

நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்துபிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான பெயர்கள் தேட

web.archive.org thamizhagam.net shaivam.org pudhucherry.com anbutamil.com babynames.looktamil.com indiaparenting.com hinduchildnames.com மேலும் சில ஜோதிட பதிவுகள்:

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் இருக்கும் கவிதை என் நண்பரின் மின்னஞ்சல் வழியாக பெறப்பட்டது, அதுவும் அவருக்கு அவருடைய நண்பர் யாரோ அனுப்பியது ஆக உங்கள் பாரட்டுதல்கள் அந்த முகம் தெரியா நண்பருக்கே உரித்தாகட்டும்.பொதுவாகவே கவிதைகளை பொருத்தவரை பத்து பக்கத்தில் எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயத்தை வெறும் பத்து வரிகளுக்குள் எழுதி சாட்டையில் அடித்தாற் போல புரிய வைத்துவிடும். இப்படித்தான் இந்த கவிதையும் இருக்கிறது ஒவ்வொரு வரியிலும் ஏக்கமும், சோகமும், விரக்தியும் ஒவ்வொரு வரிகளிலிலும் தெறிக்கிறது.. அயல் தேசத்து அநாதை

U tags

I tags

images

file namealternative text
MyFreeCopyright.com Registered & Protected
contact form faq
verification image
web stats
Pfeil nach unten
Jump to top

headers

H1

H2

Oct 18, 2011

Oct 16, 2011

Oct 4, 2011

Oct 3, 2011

Sep 29, 2011

Jul 7, 2011

Jun 27, 2011

Jun 22, 2011

Jun 20, 2011

மின்னஞ்சல் வழி படிக்கலாம்

அன்பின் நண்பர்கள்

முந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்

பதிவுகளில் தேடலாம்

ச்சும்மா காப்புரிமை

மின்னஞ்சல் தொடர்புக்கு

வகைகள்

தளம் வந்தவர்கள்

அலைக்ஸா தரவரிசை

கிறுக்கல்கள்

பதிவும் கருத்துரையும்

வரிசை முறையற்ற பதிவுகள்

சமீபத்திய கருத்துரைகள்

முதன்மை கருத்துரையாளர்கள்

கடைசி பதிவுகளில் சில

தமிழை ஆங்கிலத்தில் தேடு

H3

Oct 18, 2011

Oct 16, 2011

Oct 4, 2011

Oct 3, 2011

Sep 29, 2011

Jul 7, 2011

Jun 27, 2011

Jun 22, 2011

Jun 20, 2011

மின்னஞ்சல் வழி படிக்கலாம்

அன்பின் நண்பர்கள்

முந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்

பதிவுகளில் தேடலாம்

ச்சும்மா காப்புரிமை

மின்னஞ்சல் தொடர்புக்கு

வகைகள்

தளம் வந்தவர்கள்

அலைக்ஸா தரவரிசை

கிறுக்கல்கள்

பதிவும் கருத்துரையும்

வரிசை முறையற்ற பதிவுகள்

சமீபத்திய கருத்துரைகள்

முதன்மை கருத்துரையாளர்கள்

கடைசி பதிவுகளில் சில

தமிழை ஆங்கிலத்தில் தேடு

H4

H5

H6

internal links

addressanchor text
Home
புரியாத கிறுக்கல்கள்
தமிழில் மருத்துவம்
தமிழில் மருத்துவம் I
தமிழில் மருத்துவம் II
குழந்தை மருத்துவம்
விண்டோஸ் இன்ஸ்டாலேசன்
ஜோதிடம் அறிய
கைரேகை ஜோதிரம்
நட்சத்திர பெயர் ராசி
ஜாதகம் பொருத்தம்
நியுமரலாஜி
5
வேகமான இனையவேகத்திற்கு சரியான DNS முகவரி அறிய
கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு
கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு
கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு
இனையவேகம்
தொழில்நுட்பம்
மென்பொருள்
14
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
அனுபவம்
ஆண்மீகம்
ஜோதிடம்
10
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
அனுபவம்
ஆண்மீகம்
ஜோதிடம்
6
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
ஜாதகம்,திருமண பொருத்தம்,வருட பலன்
அனுபவம்
ஆண்மீகம்
ஜோதிடம்
10
அயல் தேசத்து அநாதை
கவிதை
சிந்தனை
பொது தகவல்
மனித மனம்
14
ச்சும்மா இரண்டு கணக்கு..
IQ
கணக்கு
தொழில்நுட்பம்
பொது தகவல்
18
வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் மந்தபுத்தி (அறிவியல் உண்மை)
இதற்கு பெயரும் காதலாமே!
அனுபவம்
அறிவியல்
தூக்கம்
பொது தகவல்
மருத்துவம்
6
இதற்கு பெயரும் காதலாமே!
அனுபவம்
கலாச்சாரம்
கள்ளக்காதல்
கவிதை
காதல்
காமம்
மனித மனம்
14
Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இரு

external links