last data update: 1969/12/31, 16:00

Website loading time

during the test: 2.51 s

cable connection (average): 3.46 s

DSL connection (average): 4.41 s

modem (average): 54.55 s

HTTP headers

Information about DNS servers

arulgreen.blogspot.comCNAMEblogspot.l.google.comIN3600

Received from the first DNS server

Request to the server "arulgreen.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns2.worldispnetwork.com
DNS Server Address: 74.50.76.45#53
DNS server aliases:

HEADER opcode: REQUEST, status: NOERROR, id: 10235
flag: qr rd ra REQUEST: 1, ANSWER: 1, AUTHORITY: 4, ADDITIONAL: 4

REQUEST SECTION:
arulgreen.blogspot.com. IN ANY

ANSWER SECTION:
arulgreen.blogspot.com. 3600 IN CNAME blogspot.l.google.com.

AUTHORITY SECTION:
blogspot.com. 172800 IN NS ns4.google.com.
blogspot.com. 172800 IN NS ns2.google.com.
blogspot.com. 172800 IN NS ns3.google.com.
blogspot.com. 172800 IN NS ns1.google.com.

SECTION NOTES:
ns2.google.com. 155763 IN A 216.239.34.10
ns1.google.com. 155763 IN A 216.239.32.10
ns3.google.com. 155763 IN A 216.239.36.10
ns4.google.com. 155763 IN A 216.239.38.10

Received 208 bytes from address 74.50.76.45#53 in 27 ms

Received from the second DNS server

Request to the server "arulgreen.blogspot.com"
You used the following DNS server:
DNS Name: ns1.worldispnetwork.com
DNS Server Address: 205.209.97.99#53
DNS server aliases:

HEADER opcode: REQUEST, status: NOERROR, id: 16797
flag: qr rd REQUEST: 1, ANSWER: 0, AUTHORITY: 13, ADDITIONAL: 13

REQUEST SECTION:
arulgreen.blogspot.com. IN ANY

AUTHORITY SECTION:
. 109422 IN NS d.root-servers.net.
. 109422 IN NS e.root-servers.net.
. 109422 IN NS f.root-servers.net.
. 109422 IN NS g.root-servers.net.
. 109422 IN NS h.root-servers.net.
. 109422 IN NS i.root-servers.net.
. 109422 IN NS j.root-servers.net.
. 109422 IN NS k.root-servers.net.
. 109422 IN NS l.root-servers.net.
. 109422 IN NS m.root-servers.net.
. 109422 IN NS a.root-servers.net.
. 109422 IN NS b.root-servers.net.
. 109422 IN NS c.root-servers.net.

SECTION NOTES:
a.root-servers.net. 195822 IN A 198.41.0.4
a.root-servers.net. 195822 IN AAAA 2001:503:ba3e::2:30
b.root-servers.net. 195822 IN A 192.228.79.201
c.root-servers.net. 195822 IN A 192.33.4.12
d.root-servers.net. 195822 IN A 128.8.10.90
d.root-servers.net. 195822 IN AAAA 2001:500:2d::d
e.root-servers.net. 195822 IN A 192.203.230.10
f.root-servers.net. 195822 IN A 192.5.5.241
f.root-servers.net. 195822 IN AAAA 2001:500:2f::f
g.root-servers.net. 195822 IN A 192.112.36.4
h.root-servers.net. 195822 IN A 128.63.2.53
h.root-servers.net. 195822 IN AAAA 2001:500:1::803f:235
i.root-servers.net. 195822 IN A 192.36.148.17

Received 507 bytes from address 205.209.97.99#53 in 11 ms

Subdomains (the first 50)

Typos (misspells)

zrulgreen.blogspot.com
srulgreen.blogspot.com
wrulgreen.blogspot.com
qrulgreen.blogspot.com
aeulgreen.blogspot.com
adulgreen.blogspot.com
afulgreen.blogspot.com
atulgreen.blogspot.com
a5ulgreen.blogspot.com
a4ulgreen.blogspot.com
arylgreen.blogspot.com
arhlgreen.blogspot.com
arjlgreen.blogspot.com
arilgreen.blogspot.com
ar8lgreen.blogspot.com
ar7lgreen.blogspot.com
arukgreen.blogspot.com
arupgreen.blogspot.com
aruogreen.blogspot.com
arulfreen.blogspot.com
arulvreen.blogspot.com
arulbreen.blogspot.com
arulhreen.blogspot.com
arulyreen.blogspot.com
arultreen.blogspot.com
arulgeeen.blogspot.com
arulgdeen.blogspot.com
arulgfeen.blogspot.com
arulgteen.blogspot.com
arulg5een.blogspot.com
arulg4een.blogspot.com
arulgrwen.blogspot.com
arulgrsen.blogspot.com
arulgrden.blogspot.com
arulgrren.blogspot.com
arulgr4en.blogspot.com
arulgr3en.blogspot.com
arulgrewn.blogspot.com
arulgresn.blogspot.com
arulgredn.blogspot.com
arulgrern.blogspot.com
arulgre4n.blogspot.com
arulgre3n.blogspot.com
arulgreeb.blogspot.com
arulgreem.blogspot.com
arulgreej.blogspot.com
arulgreeh.blogspot.com
rulgreen.blogspot.com
aulgreen.blogspot.com
arlgreen.blogspot.com
arugreen.blogspot.com
arulreen.blogspot.com
arulgeen.blogspot.com
arulgren.blogspot.com
arulgren.blogspot.com
arulgree.blogspot.com
raulgreen.blogspot.com
aurlgreen.blogspot.com
arlugreen.blogspot.com
aruglreen.blogspot.com
arulrgeen.blogspot.com
arulgeren.blogspot.com
arulgreen.blogspot.com
arulgrene.blogspot.com
aarulgreen.blogspot.com
arrulgreen.blogspot.com
aruulgreen.blogspot.com
arullgreen.blogspot.com
arulggreen.blogspot.com
arulgrreen.blogspot.com
arulgreeen.blogspot.com
arulgreeen.blogspot.com
arulgreenn.blogspot.com

Location

IP: 209.85.175.132

continent: NA, country: United States (USA), city: Mountain View

Website value

rank in the traffic statistics:

There is not enough data to estimate website value.

Basic information

website build using CSS

code weight: 364.29 KB

text per all code ratio: 65 %

title: பசுமை பக்கங்கள்...

description:

keywords:

encoding: UTF-8

language: en

Website code analysis

one word phrases repeated minimum three times

two word phrases repeated minimum three times

three word phrases repeated minimum three times

B tags

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

இந்த இணைப்புகளில் 

காணலாம்:

2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

கட்டுரை 1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

வில்

காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

14.12.1909

18.3.1914

6.10.1909

9.12.1911

14.6.1912

(சாமி நாகப்பன் படையாட்சியை புகழ்ந்து காந்தி பேசியுள்ள குறிப்புகளை விரிவாக இங்கே காண்க: தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி)

தமிழ்நாட்டில் அவர் 'தில்லையாடி வள்ளியம்மை' என்று அறியப்படுகிறார்.

இதுகுறித்து விரிவாகக் காண்க: தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்).

1970 ஆம் ஆண்டில் "நாகப்பன், நாராயணசாமி. வள்ளியம்மை" என ஊர்வலம் நடத்திய போதும், 1971 ஆம் ஆண்டில் "வள்ளியம்மைக்கு மட்டும்" நினைவிடங்கள் அமைக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர் கலைஞர்.

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

குறிப்புகள்:

"தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்"

3.5.1915

ஆதாரம்:

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.

ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த இரண்டாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் - சாமி நாகப்பன் படையாட்சி! 

கட்டுரை 2. 

இரண்டு கண்டங்களில் இருக்கும் இரண்டு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி அதுதான்.

"தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை"

1. சாமி நாகப்பன் படையாட்சி:

2. நாராயணசாமி:

3. அர்பத் சிங்:

4. வள்ளியம்மா முனுசாமி முதலியார்:

இந்த நான்கு பேரின் உயிர்த் தியாகத்தைதான் காந்தி பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

பச்சையப்பன், ராகவன், செல்வன், குருவாடு, சுப்புராய கவுண்டர்

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டமான 'தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டம்' என்பது உண்மையில் தமிழர்களின் போராட்டமாகவே நடந்தது.

தமிழ் நாட்டிலிருந்து 7100 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜொகனெஸ்பர்க் நகரில், சூலு எனும் ஒரு ஆப்பிரிக்க மொழியும் ஆங்கிலமும் பேசப்படும் நாட்டில், அதிகம் கல்வி கற்காத ஏழை எளிய தமிழர்கள் காந்தியின் முதல் போராட்டத்தை முந்நின்று நடத்தினர்.

"தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?

தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்"

"தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்."

(அன்றைய காந்தி, 'தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்ட இந்தியா, அந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறது?' என்று கேட்டார். இன்று???)

சாமி நாகப்பன் படையாட்சி: தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி!

ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த மூன்றாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் - சாமி நாகப்பன் படையாட்சி!

கட்டுரை 3. 

சாமி நாகப்பன் படையாட்சி: 

தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி!

காந்தியின் கட்டளைக்கு ஏற்ப சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சி:  

இந்தியன் ஒப்பீனியன் ஓர் வரலாறு:

சாமி நாகப்பன் படையாட்சிக்கு காந்தியின் புகழாரங்கள்

ஆகஸ்ட் 1909

14.8.1909

16.8.1909

செப்டம்பர் 1909

16.10.1909

அக்டோபர் 1909

"நீங்கள் நாகப்பன் நிழற்படம் கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். அதனை பத்திரிகைகளில் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். சென்னையிலிருந்து வெளியாகும் இந்தியன் ரிவியூ மற்றும் இதர சென்னை பத்திரிகைகளில் தயவுசெய்து நாகப்பன் புகைப்படத்தை வெளியிட முயலுங்கள்"

"நாகப்பன் பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை வழங்கும் நினைவு நிதியைத் ஜொகனஸ்பர்க் நகரில் தொடங்க வேண்டும். அதுபோல பம்பாயிலும் சென்னையிலும் கூட நாகப்பன் நினைவு நிதி தொடங்க முடிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் அப்பழுக்கில்லாத இருபது வயது இளைஞன் இந்த நாட்டுக்காக உயிர்நீத்தான் என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும்"

நவம்பர் 1909

நாகப்பா, நீயும் ஒரு குழந்தைதான், தாய் நாட்டுக்காக நீ உன் உயிரையே தியாகம் செய்தாய். உனது தியாகம் உன் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாகும். நீ இறந்தாலும் என்றென்றும் வாழ்கிறாய் என நான் நம்புகிறேன். அப்படி இருக்கும்போது, நான் என்னுடைய மகனின் சிறைவாசத்திற்காக ஏன் வருத்தப்படப் போகிறேன்?"

4.12.1909

11.11.1909

25.11.1909

ஒவ்வொருவரும் தானும் ஒரு நாகப்பனாக ஆகவேண்டும் என விரும்ப வேண்டும்"

18.12.1909

டிசம்பர் 1909

5.12.1909

20.12.1909

அக்டோபர் 1910

17.10.1910

நவம்பர் 1911

15.11.1911

சூன் 1912

22.6.1912

மார்ச் 1914

"நாகப்பனின் மரணத்தை விட எனது சகோதரனின் மரணம் எனக்கு அதிக வலிமிகுந்ததாக இல்லை"

சூலை 1914

8.7.1914

9.7.1914

14.7.1914

தென் ஆப்பிரிக்காவில் காந்தி பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி 15.7.1914 அன்று காலை 11.30 மணிக்கு ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டத்தில் நடந்தது. அங்கு அவர் சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் ஆகிய இருவரது கல்லறைகளில் நினைவுப் பலகைகளைத் திறந்து வைத்தார்.

"நாகப்பன் முகத்தை என்னால் சரிவர நினைவு கூற முடியாமல் போகலாம். ஆனால், அவர் பட்ட துன்பத்தை என்னால் உணர முடிகிறது. கொடுமையான சிறைக்கொட்டடியில் கடும் குளிரில் அவர் தேவையில்லாமல் அலைகழிக்கப்பட்டார். நாகப்பன் இதயம் இரும்பினால் ஆனது. அவர் சிறையிலிருது உருக்குலைந்து இறக்கும் தருவாயில் வெளியேறினார். ஆனால், அந்த நிலையிலும் - எனக்கு இத்துன்பம் ஒரு பொருட்டே அல்ல, ஒரு முறைதான் சாகப்போகிறேன். இப்போதும் மறுபடியும் சிறைசெல்ல தயாராக இருக்கிறேன் - என்று துணிந்து சொன்னார். அப்படிப்பட்ட கலங்காத மனம் படைத்த நாகப்பன் இறந்துவிட்டார். ஆனாலும், அவர் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் என்றென்றும் நீங்காது வாழ்வார்"

ஆகஸ்ட் 1914

4.8.1914

ஏப்ரல் 1915

21.4.1915

மார்ச் 1918

6.3.1918

மார்ச் 1919

மதுரை:

29.3.1919

தூத்துக்குடியிலும்,

நாகப்பட்டிணத்திலும்

2.4.1919

3.4.1919

1928

'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்'

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்"

மகாத்மா காந்தியால் இவ்வாறெல்லாம் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையை ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

ஒரு சாதனைத் தலைவியின் மரணம்.

வாங்கரி மாத்தாய் - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடியதற்காக நோபல் பரிசு பெற்றவர். கென்ய நாட்டில் இவரது முன்முயற்சியால் வளர்க்கப்பட்ட மரங்கள் ஐந்து கோடி. ஐக்கிய நாடு அவையின் உலகளாவிய நூறு கோடி மரம் வளர்ப்பு திட்டத்தின் வழிகாட்டி இவர்தான். வாழ்நாள் முழுவதும் பசுமைப்போராளியாக வாழ்ந்த வாங்கரி மாத்தாய் 25.09.2011 அன்று தனது 71ஆம் வயதில் புற்றுநோயால் மறைந்தார். இது உலகின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஓர் இழப்பாகும்.

வாங்கரி மாத்தாய் அவர்களுடன் நான்.

Wangari Maathai, Unbowed: One Woman’s Story

வாங்கரி மாத்தாய் மறைவு குறித்த பத்திரிகை செய்தி:

U tags

I tags

இந்த இணைப்புகளில் 

காணலாம்:

2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்

3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்

தென் ஆப்பிரிக்காவில் காந்தி

ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை

ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லரைத்தோட்டம்

இந்தியன் ஒப்பீனியனில்

இந்தியன் ஒப்பீனியன்

சாமி நாகப்பன் படையாட்சி

வள்ளியம்மா முனுசாமி முதலியார்

தில்லையாடி வள்ளியம்மை சிலை, 

தில்லையாடி

 

 தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை

1

970 ஆம் ஆண்டு 

தேர்ஊர்வலம், தமிழ்நாடு

சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம்: 

1999இல் வால்டர் சிசுல திறந்து வைக்கிறார்.

மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்கும் லட்சணம் இதுதானா? 

காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?

1. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களில் இருந்துள்ளார். மயிலாடுதுறை கூட்டத்தில் பேசும்போது "தென் ஆப்பிரிக்காவில் உயிர்த்தியாகம் செய்த இரண்டு பேருடைய விதவை மனைவிகளைக் காண்பதற்காக இங்கு வந்தேன். ஒரு தியாகியின் மனைவியை பார்த்துவிட்டேன். இன்னொரு தியாகியின் மனைவியை நான் சென்னை மாகாணத்தைவிட்டு செல்வதற்கு முன்பு பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி 3.5.1915 அன்று தி இந்து பத்திரிகையில் வெளியானது. அவர் நாகப்பன், நாராயணசாமி ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

காந்தி அப்போது மயிலாடுதுறை பகுதியில் எங்கெல்லாம் சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பது தெரிந்தால் ஒருவேளை சாமி நாகப்பன் படையாட்சியின் தமிழக பூர்வீக ஊர் தெரியவரலாம். அவர் நாகப்பனின் விதவை மனைவியை சந்தித்தார் என்று சிலர் எழுதியுள்ளனர். எனினும் ஆதாரபூர்வமான தகவல் தெரியவில்லை.

2. காந்தியின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் சில இடங்களில் சாமி நாகப்பன் படையாட்சி குறித்து தனியாகவும் சில இடங்களில் வள்ளியம்மா முனுசாமி முதலியார், நாராயணசாமி ஆகியோருடன் சேர்த்தும் பேசியிருக்கிறார்.

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami,  Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.) நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.

ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த இரண்டாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் - சாமி நாகப்பன் படையாட்சி! 

 நாராயணசாமி

அர்பத் சிங்

பச்சையப்பன் மனைவி

செல்வத்தின் மனைவி, மகன் 

இந்திய ஒப்பீனியன்

தி இந்து

(அன்றைய காந்தி, 'தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்ட இந்தியா, அந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறது?' என்று கேட்டார். இன்று???)

3. வரலாற்று ஆவணங்களில் சாமி நாகப்பன் படையாட்சி "Swami Nagappen Padayachee, Summy Nagappen, Nagappan" என்கிற பெயர்களிலும், வள்ளியம்மா முனுசாமி முதலியார் "Valliama R Munuswami,  Valliamma Munusamy Moodaliar, Valliamma Munusamy Mudliar" என்கிற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (தில்லையாடி வள்ளியம்மை என்கிற பெயர் எங்கும் இல்லை.)  நாராயணசாமி "Narayanasamy" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.

ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த மூன்றாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் - சாமி நாகப்பன் படையாட்சி!

காந்தி 1894 ஆம் ஆண்டு நேட்டால் இந்தியன் காங்கிரசை தொடங்கினார். அக்கட்சியின் செயலாளரான எம்.எச். நாசர் 1903 ஆம் ஆண்டு தொடங்கிய பத்திரிகைதான் இந்தியன் ஒப்பீனியன். தமிழ், குசராத்தி, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியானது - பின்னர் தமிழ், இந்தி பதிப்பு நிறுத்தப்பட்டது. 1920 முதல் காந்தியின் மகன் மணிலால் காந்தி 36 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். மணிலால் காந்தியின் மனைவி - மகாத்மா காந்தியின் மருமகள் - இப்பத்திரிகையின் அச்சுக்கோர்ப்பவராக 20 வயதில் தொடங்கி 34 ஆண்டுகள் அப்பணியை செய்தார். கணவரது மரணத்திற்கு பின் ஆசிரியராகவும் ஆனார். இப்பத்திரிகையின் கடைசி இதழ் 4.8.1961 அன்று வெளிவந்தது. 58 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட அந்த வரலாற்று சிறப்பு மிக்க பத்திரிகை அதிகபட்சமாக 3500 பிரதிகள்வரை மட்டுமே விற்பனையானது.

இந்தியன் ஒப்பீனியன் லீடர், தி டிரான்சுவால் லீடர்

தி டிரான்சுவால் லீடர்

பிரிட்டோரியா நியூஸ், யூதர் க்ரோனிகல்

 'சவுத் ஆப்பிரிக்கா'

இந்தியன் ஒப்பீனியன்.

டெய்லி டெலிகிராஃப்

ராண்ட் டெய்லி மெயில்,

ராண்ட் டெய்லி மெயில்

இந்து

'ஏக் தர்மயுத்தா'

இடம்: நைரோபி, கென்யா, செப்டம்பர் 2007

images

file namealternative text
எனது புகைப்படம்
good booking deals

headers

H1

H2

Pages

புதன், 12 அக்டோபர், 2011

செவ்வாய், 27 செப்டெம்ப்ர், 2011

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

Share it

தலைப்புகள்

இதற்கு குழுசேரவும்

இந்த வலைப்பதிவில் தேடு

பார்த்தவர்கள்

H3

Pages

புதன், 12 அக்டோபர், 2011

செவ்வாய், 27 செப்டெம்ப்ர், 2011

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

Share it

தலைப்புகள்

இதற்கு குழுசேரவும்

இந்த வலைப்பதிவில் தேடு

பார்த்தவர்கள்

H4

H5

H6

internal links

addressanchor text

external links