last data update: 1969/12/31, 16:00

Website loading time

during the test: 3.53 s

cable connection (average): 4.15 s

DSL connection (average): 4.78 s

modem (average): 37.74 s

HTTP headers

Information about DNS servers

arr27.blogspot.comCNAMEblogspot.l.google.comIN3600

Received from the first DNS server

Received from the second DNS server

Subdomains (the first 50)

Typos (misspells)

zrr27.blogspot.com
srr27.blogspot.com
wrr27.blogspot.com
qrr27.blogspot.com
aer27.blogspot.com
adr27.blogspot.com
afr27.blogspot.com
atr27.blogspot.com
a5r27.blogspot.com
a4r27.blogspot.com
are27.blogspot.com
ard27.blogspot.com
arf27.blogspot.com
art27.blogspot.com
ar527.blogspot.com
ar427.blogspot.com
arr17.blogspot.com
arrq7.blogspot.com
arrw7.blogspot.com
arr37.blogspot.com
arr26.blogspot.com
arr2y.blogspot.com
arr2u.blogspot.com
arr28.blogspot.com
rr27.blogspot.com
ar27.blogspot.com
ar27.blogspot.com
arr7.blogspot.com
arr2.blogspot.com
rar27.blogspot.com
arr27.blogspot.com
ar2r7.blogspot.com
arr72.blogspot.com
aarr27.blogspot.com
arrr27.blogspot.com
arrr27.blogspot.com
arr227.blogspot.com
arr277.blogspot.com

Location

IP: 209.85.175.132

continent: NA, country: United States (USA), city: Mountain View

Website value

rank in the traffic statistics:

There is not enough data to estimate website value.

Basic information

website build using CSS

code weight: 239.49 KB

text per all code ratio: 31 %

title: ஆ யு த எ ழு த் து

description:

keywords:

encoding: UTF-8

language: en

Website code analysis

one word phrases repeated minimum three times

two word phrases repeated minimum three times

three word phrases repeated minimum three times

B tags

ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை

என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்

நலம் நாடுவதும் நலமே...............

          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.

அன்பு,

 

நன்றி , நலம்,

வணக்கம்

அன்பன்

ARR .      

சதி

அன்பன் 

ARR

                      சென்ற ஞாயிற்று கிழமை ஏதேச்சையாக சூர்யா சேனலில் மலையாள படம் டுவன்டி : டுவன்டி (twenty :20) பார்த்தேன், பிரமித்தேன் மலையாள படவுலக அத்தனை பிரபலங்களும் பிரகாசமாய் நடித்திருக்கும் படம், மோகன் லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,திலீப் ,ஜெயராம் , இன்னும் எனக்கு பெயர் தெரியாதா பிரபலங்களும் நடித்திருந்தனர், ஒருவருக்கொருவர் துளியும் ஈகோ இல்லாமல் (இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் ) தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர்.

           அதிலும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒரே திரையை பகிர்ந்து , படர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது மலையாள ரசிகர்களுக்கு விருந்தாக  இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவரவர் நடிப்பிற்கு ஏற்ற கதாப் பாத்திரங்களை அமைத்திருந்தார்கள், இந்த நல்ல முன்மாதிரி படங்கள் ஹிந்தியிலும் வருகின்றன.,  .

           இதே போல் இங்கு தமிழ்நாட்டில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால்  எப்படி இருந்திருக்கும் , இருவரையும் ஒருங்கே ஒரே திரையில் பார்க்கும் போது தமிழ் ரசிகனின் உணர்வுகள் எப்படி இருக்கும், இருவருக்குமான , கதையை எழுதவோ தயாரிக்கவோ முடியாதவர்களா என்ன ? நம் கதாசிரியர்களும்  தயாரிப்பாளர்களும். தியாகராஜ பாகவதர் , பி யு சின்னப்பாவில் தொடங்கி , எம் ஜி ஆர்/ சிவாஜி , ரஜினி/கமல் , அஜித்/விஜய் இன்று வந்த தனுஷ் /சிம்பு வரை தொடரும் இந்த உருவாக்கப் பட்ட கலாச்சாரம் என்று மாறும், நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் சினிமாவும் காலமும் எப்போது வரும்.

           இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . இரு ரசிகர்களும் பரம்பரை பகை கொண்டவர்களா என்ன?, ஒரே குடும்பத்தில் அண்ணனும் தம்பியும், ஒரே தெருவில் நண்பர்களும் வேறு வேறு நடிகர்களை ரசிப்பதனால் அவர்களுக்குள் பிரச்சனை, விரோதம் என அர்த்தமா என்ன , ரசிகர்களை வெறியர்களாக சித்தரிக்கும் இவர்களின் செயல் எப்படிப் பட்டது என்று ரசிகர்கள் உணரவேண்டும். நடிகர்களும் தங்களின் ஈகோவை விட்டுவிட்டு இதுமாதிரியான படங்களில் இணைந்து நடிக்கவேண்டும், இவர்கள் நடிக்க தயார் என்றால் இயக்குனர்கள் தரமான கதையுடன் வரிசைகட்டி நிற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, அது ரசிகர்களுக்கும் விருந்தாகும் என்பது ஓர் ரசிகனாய் என் கருத்து.

                                முத்தான கேள்விகளை  கேட்டு அதையே வேள்வியாய் தொடரும் இந்த தொடர் பதிவை என்னை தொடர உத்தரவிட்

ட என் நண்பன் RVS  கட்டளைப்படி இதை தொடர்வதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன், நன்றி நண்பா

                                  இனி என்னுடைய உள்ளப்பூர்வமான , உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் .

       1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

தென்றல் தாலாட்டும் ஹரித்ராநதி வடகரை படித்துறையும் , நண்பர்களும் நட்பும் ,

கல கலவென , கட கடவென கலக்கலாய் கழிந்த கல்லூரி நாட்கள் 

ராசிபுரம்  செந்தில் , ஏர்போர்ட் ஸ்ரீனி யுடனான கோடம்பாக்கம் ராஜாராம் காலனி பேச்சிலர் வாழ்க்கை 

      

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

  

தன் குறை தெரியாமல் , தேவை இல்லாமல் தன் புத்திசாலிதனத்தை நிரூபிக்க மற்றவர்கள் மீது கருத்தை திணிக்கும் அறிவுரைவாதிகள்

குடிகாரர்களும் , பக்கத்தில் குழந்தைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள் இருந்தாலும் எதைப் பற்றியுமே கவலைப் படாமல் பொது இடங்களில் புகை பிடிக்கும் மடையர்கள் 

குழந்தைகளைக் கொண்டு பிச்சை எடுக்கும் தாய்மை இல்லா பெண்கள்   

      3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

மருத்துவமனை (ரத்தத்தை பார்த்தாலே ஐயா காலி )

உடற்பயிற்சி (கொஞ்சம் இல்லை நிறையவே சோம்பேறி )

மனைவி (நெசமாத்தான் )

   

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

நாம் வாழும் பிரபஞ்சம் 

பிறந்த குழந்தையின் அன்னிச்சையான சுவாசம்

பரிட்சையில கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க அதுல கொஸ்டீன் இருக்கு , ஆனா ஆன்சர் பேப்பர்ல ஆன்சர் இல்லையே ஏன் ?

    

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

 என் மகளின் வசீகரிக்கும் போட்டோ 

கிரடிட் கார்டு பில்கள் 

இலந்தவடை 

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

என் சகோதரர்கள் (டயமிங்கில்

ராசிபுரம் செந்திலின் குழந்தை தனம் (அவனே போன் பண்ணி மச்சி பிசியா இருக்கேன் அப்புறமா பேசுறேன் என்று போனை கட் பண்ணிடுவான், வீட்டிலிருந்து போன் வந்தாலும் சிகரட்   வாசனை அடிக்க கூடாது என்பதற்காக வாய் கொப்பளிப்பான், நான்காம் வருடம் படிக்கும் இவனை இரண்டாம் ஆண்டு மாணவன்  கூப்பிட்டு  கேள்வி கேட்டாலும் நின்று பதில் சொல்லுவான்  ) 

வடிவேலு 

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

என்னுடைய டிரைனிங் அகடமிக்கு ப்ரோபைல் தயாரித்து கொண்டிருக்கிறேன் 

மனைவி தந்த சூடான சுவையான அடையை ரசித்து ருசித்து கொண்டிருக்கிறேன் 

என் டி சர்ட்டை நைட்டி போல போட்டு 

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஹரித்ராநதி வடகரையில் உள்ளடங்கிநாற் போல் ஒரு வீடு 

ஆதரவற்ற முதியோர்களுக்காக ஒரு இல்லம் 

கோபப் படாத கணவனாக 

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

இல்லையென வந்தவர்களுக்கு இருப்பதை கொடுக்க முடியும் 

என்மேல் தவறன தெரிந்தால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியும்

  கோபமாய் இருக்கும் என் மகளை சிரிக்க வைக்கமுடியும் 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

காகித கதாநாயகர்களின் பன்ச் டயலாக் 

அரசியல் வாதிகளின் வெத்து 

குழந்தையின் அழுகை 

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

பொறுமை

சிக்கனம்

பிற பல மொழிகள் 

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

சின்ன வெங்காயம் நிறைய போட்டு நல்லண்ணை ஊற்றிய புளிக்குழம்பு 

புளியோதரையும் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு 

தேங்காய் சாதம் (துருவிய தேங்காயும்,நெய்யில் வறுத்த முந்திரியும் ஆஹா )

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - திரைப்படம் இரும்பு திரை 

உன்னை நானறிவேன் என்னை யன்றி யாரறிவார் - திரைப்படம் குணா 

வா வா என் தேவதையே - திரைப்படம் அபியும் நானும் 

14) பிடித்த மூன்று படங்கள்?

கர்ணன்

ஹேராம்

மொழி 

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

பணம்

நொறுக்குத் தீனி 

அதிகாலை தூக்கம் 

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

திறமையான தீந்தமிழில் படைப்புகள் படைக்கும் தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் 

மக்களின் மனதில் நாற்று நட்டு பாராட்டை பறிக்கும் சகோ நிரூபன் 

உலகத்தின் அத்தனை விவரங்களையும் தன் நுனிவிரலில் வைத்திருக்கும் நண்பன் நுனிப்புல்லில் ஒரு பனித்துளி 

 சமீப  காலங்களில் என் மனதை பாதித்த பல செயல்களில் இந்த சவ ஊர்வல 

அநாகரீகங்களும் ஒன்று, மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன, அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை .இதை அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே. 

                 ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம், இதிலும் கொடுமை இதையெல்லாம் காவல்துறையினரும் அமைதியாய் வேடிக்கைப் பார்ப்பது , கேட்டால் சட்டம் ஒழுங்கு என்ற உப்பு பெறாத காரணம் , ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்

மா

னத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.

ARR  

U tags

அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

            அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு  தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது 

கல்வி 

நாட்கள் , இதற்கு  என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , 

ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை

எதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .  

அன்பன் 

சதி

 1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

14) பிடித்த மூன்று படங்கள்?

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

I tags

அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

            அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு  தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது 

நாட்கள் , இதற்கு  என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , 

எதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .  

அன்பன் 

ARR

என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்

நலம் நாடுவதும் நலமே...............

          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.

 

நன்றி , நலம்,

வணக்கம்

அன்பன்

ARR .      

images

file namealternative text
My Photo
Free Counters

headers

H1

தமிழ் மணம் காணாது தவிக்கும் தமிழ் மனங்களுக்கு ஓர்  அறிவிப்பு, நான் பெற்ற  இன்பம் பெருக இவ் வையகம் (நன்றி நாற்று நிரூபன் , அவர் செய்தியாக சொன்னதை நான் பதிவாக போட்டுட்டேன் )

H2

Thursday, 21 July 2011

Tuesday, 19 July 2011

Monday, 18 July 2011

Monday, 11 July 2011

Sunday, 10 July 2011

Saturday, 9 July 2011

ஊக்குவிக்கும் உத்தமர்கள்!

ஆயுதஎழுத்தின் எழுத்தாயுதங்கள்

சுய புராணம்

என்னிலிருந்து எழுந்தவை

வந்து சிறப்பிச்சவங்க

ஆயுத எழுத்தை ஆராதித்தவர்களும் ஆராய்ந்தவர்களும்

வந்தவர்களில் அதிகம் பேர் நின்ற பதிவு

சமீபத்தில் சங்கமித்தவர்கள்

என் பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற

H3

Thursday, 21 July 2011

Tuesday, 19 July 2011

Monday, 18 July 2011

Monday, 11 July 2011

Sunday, 10 July 2011

Saturday, 9 July 2011

ஊக்குவிக்கும் உத்தமர்கள்!

ஆயுதஎழுத்தின் எழுத்தாயுதங்கள்

சுய புராணம்

என்னிலிருந்து எழுந்தவை

வந்து சிறப்பிச்சவங்க

ஆயுத எழுத்தை ஆராதித்தவர்களும் ஆராய்ந்தவர்களும்

வந்தவர்களில் அதிகம் பேர் நின்ற பதிவு

சமீபத்தில் சங்கமித்தவர்கள்

என் பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற

H4

H5

H6

internal links

addressanchor text
தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதி மன்றம்.
05:49
அரசியல்
ஆதங்கம்
சமூகம்
செய்திகள்
அன்பானவர்களுக்கு வணக்கம்
00:16
அறிவிப்பு
உறவு
நட்பு
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் திருந்தாத தமிழக அரசு
06:35
அரசியல்
ஆதங்கம்
சமூகம்
விழிப்புணர்வு
ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்
21:41
ஆதங்கம்
கமல்
ரஜினி
தமிழ்மணம் பதிவுப்பட்டை அறிவிப்புகள் (TOOL BAR)
03:43
அறிவிப்பு
செய்திகள்
முத்துக்கள் மூன்று - தொடர் பதிவு
23:46
கேள்வி பதில்
நட்பு
ஹரித்திராநதி
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்
06:04
சமூகம்
விழிப்புணர்வு
Older Posts
Home
Posts (Atom)
2011
July
தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதி மன்றம்....
அன்பானவர்களுக்கு வணக்கம்
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ...
ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோ...
தமிழ்மணம் பதிவுப்பட்டை அறிவிப்புகள் (TOOL BAR)
முத்துக்கள் மூன்று - தொடர் பதிவு
சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்
ஒற்றைக் குழந்தை, கற்றைக் கேள்விகள்
வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம்
எங்க ஊரு நல்ல ஊரு- மன்னை மண்ணின் பெருமை
நலியாத நட்பு - நண்பேன்டா பகுதி - 3
அவசரகோலத்தில் அள்ளித் தெளிக்கும் ஜெயலலிதா அரசு
தமிழக மீனவர்களை கேவலப்படுத்திய இலங்கை அரசு
பால்ய விவாகம் தவறில்லை ....
June
சத்ய சாய்பாபா ..... விலகாத மர்மங்கள்
என்னுயிருக்கு பிறந்தநாள்
லோக்பாலில் பிரதமரை சேர்ப்பது அவசியமா??
பரதன் பக்தி
நடுத்தர மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் மத்திய...
அடுத்த பிறவி...
கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....
புதிய அரசின் நெருடும் சில செயல்கள்
ஏன் மக்கள் திருட்டு வி சி டி யில் படம் பார்க்கிறனர...
மனதை பாதித்த சாலை விபத்துக்கள்
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அதிரடி நடவடி...
நண்பனின் தற்கொலை முயற்சி
ஈழம் - மரணித்துப் போன மனிதம்
சமச்சீர் கல்வி உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழக அரசு ...
பாட்டி......முதுமையின் அழகு
நான் ரசித்த முதலிரவுப் பாடல்கள் - உறவின் உன்னதம் ...
சமச்சீர் கல்வியும் தமிழக அரசின் வறட்டு கௌரவமும்
விபச்சாரம்
என்ன நடக்கிறது இந்தியாவில் ஜனநாயக ...
என் மகள்
அநியாய அராஜக ஆட்டோ கட்டணக் கொள்ளை
தியாகி அன்னாஹசாரே., யோகாகுரு ராம்தேவ்.., ...
அரவான் மனைவிகள்
May
"திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - நிறைவுப்...
திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 4
திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 3
திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 2
திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 1
சமச்சீர் கல்வியும் சில சந்தேகங்களும்
நெடுந்தொடர் என்னும் கொடுந்தொடர்கள்
மன்னித்துவிடு மன்னவளே
மௌனம் கொடிது
இனி..... கலைஞர் செய்ய வேண்டியது
கருணாநிதியின் தோல்வியும் ஜெயலலிதாவின் வெற்றியும்
மனைவி இல்லாத வீடு
நட்சத்திர கொலை - 3
April
March
சமூகம்
அரசியல்
என் கவிதை
விழிப்புணர்வு
ஆன்மீகம்/அனுபவம்
அம்மா / அன்பு
ஆதங்கம்
ஆன்மீகம்
உறவு
கல்லூரி காலங&

external links